நாங்கள் ஆராதிப்போம்
naangal aaraadhippom
நாங்கள் ஆராதிப்போம் எங்கள் இயேசுவை நாங்கள் ஆராதிப்போம் எங்கள் தேவனை..ஓ - 2
ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் நடனமாடி துதித்திடுவோம் ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் நன்றி சொல்லி துதித்திடுவோம்
1. ஆயிரம் துன்பம் வந்தாலும் நாங்கள் ஆண்டவரை ஆராதிப்போம்...ஓ துன்பமே வாழ்க்கையானாலும் நாங்கள் இயேசுவையே துதிப்போம் - 2 இயேசு எங்களை மறப்பதில்லை நாங்கள் அவரை மறக்கப்போவதில்லை - 2
2. வெள்ளம் போல் சாத்தான் வந்தாலும் நாங்கள் ஆண்டவரை ஆராதிப்போம்..ஓ. வேதனை பெருகிவிட்டாலும் நாங்கள் இயேசுவையே துதிப்போம் - 2 இயேசு எங்களை மறப்பதில்லை நாங்கள் அவரை மறக்கப்போவதில்லை - 2
3. மலைகள் விலகினாலும் நீங்கள் ஆண்டவரை ஆராதிப்போம்...ஓ. பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும் நாங்கள் இயேசுவையே துதிப்போம் - 2 இயேசு எங்களை மறப்பதில்லை நாங்கள் அவரை மறக்க போவதில்லை - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)