நாங்கள் ஆராதிக்கும் தேவன்
naangal aaraadhikkum devan
நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவன் உள்ளவர் ஜீவன் உள்ளவர் ஜீவன் உள்ளவர் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் மாறாதவர் மாறாதவர் - 2
1. அவர் ஒரு வார்த்தை சொன்னால் காற்றடங்கும் காற்றடங்கும் காற்றடங்கும் - அவர் மறு வார்த்தை சொன்னால் கடல் அடங்கும் கடல் அடங்கும் கடல் அடங்கும் - 2
மனுஷனால் கூடாதது - என் தேவனால் கூடுமே மனுஷனால் கூடாதது - என் இயேசுவால் கூடுமே
2. அவர் பாடையை தொட்டால் உயிர் பிழைக்கும் உயிர் பிழைக்கும் உயிர் பிழைக்கும் அவர் ஆடையை தொட்டால் சுகம் கிடைக்கும் சுகம் கிடைக்கும் சுகம் கிடைக்கும் - 2
3. அவர் அனுதினம் செய்வார் அதிசயங்கள் அதிசயங்கள் அதிசயங்கள் நீ அவரிடம் வந்தால் நீங்கி விடும் உன் பயங்கள் உன் படங்கள் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)