நாங்கள் ஆராதிககும் தேவன் இன்னாரென்று
naangal aaraadhigagum devan innaarendru
நாங்கள் ஆராதிககும் தேவன் இன்னாரென்று அறிந்து உம்மை ஆராதிப்போம் தொழுது கொள்கிறோம் நீங்க பரிசுத்தர் துதித்து மகிழ்கிறோம் நீங்க அன்புள்ளவர்
நல்லவர் எனில் அன்பு கூர்ந்தவர் வல்லவர் நீங்க உயிர்ந்தெழுந்தவர் வாழ்பவர் எனில் மாற்றம் தந்தவர் வாழ்கவே இயேசு நாமம் வாழ்கவே
அற்புதர் என்னை நடத்தி வந்தவர் உண்மையுள்ளவர் நீங்க செய்து முடிப்பவர் நேர்மையானவர் நீங்க தூய்மையானவர் வாழ்கவே இயேசு நாமம் வாழ்கவே
உன்னதர் நீங்க இறங்கி வந்தவர் உயந்தவர் பிதாவின் சாட்சி பெற்றவர் ஜீவிப்பவர் என் தாகம் தீர்த்தவர் வாழ்கவே இயேசு நாமம் வாழ்கவே
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David