நாங்க வேட்டையாடி
naanga vettaiyaadi
நாங்க வேட்டையாடி குருவி பிடிப்போம் கொக்கு பிடிப்போம் - நாங்க காட்டுக்கு போயி காடை பிடிப்போம் கவுதாரி பிடிப்போம் - அந்த இயேசு சாமி அன்பென்னும் வலையை விரிச்சாருங்க எங்களை பாசத்தோட அவருக்காக பிடிச்சாருங்க
ஓ... சாமியோ... அரே ஓ... சாமியோ - இப்படி எப்பவும் நாங்க கத்திகிட்டேயே இருந்தோமுங்க - இப்ப ஏ... சாமியோ... எங்க இயேசு சாமியோ இப்படி கடைசி வரைக்கும் பாடிகிட்டேயே இருப்போமுங்க
1. நாங்க ஊசி மணியும் பாசி மணியும் விப்போமுங்க - நாங்க காசுக்காக நரிப்பல்லெல்லாம் வித்தோமுங்க அந்த இயேசு சாமி எங்களை தேடி வந்தாருங்க எங்க இதயத்தில் அவரு நிம்மதியாத்தான் தந்தாருங்க - ஓசாமியோ
2. நாங்க தெருதெருவாக சுத்திகிட்டே இருந்தோமுங்க நாங்க எருமையவெட்டி இரத்தத்தையெல்லாம் குடிச்சோமுங்க எங்க அருமையானவரு எங்க மேல அன்பை வச்சாருங்க - அவரு இரத்தத்தை சிந்தி எங்களையெல்லாம் மீட்டாருங்க
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal