நான் யார நம்புவேன் நான் யார வெறுப்பேன்
naan yaara nambuven naan yaara veruppen
நான் யார நம்புவேன் நான் யார வெறுப்பேன் – 2 என்கிட்ட நல்லவன் போள் நடிச்சவங்க நடுத்தெருவுல விட்டுப்புட்டாங்க என்ன செய்வேன் என்பெருமானே – 3
வெளுத்ததெல்லாம் பாலுன்னு நான் நெனைச்சேன் கொழுத்துப் போயி தேவனையே தினம் பகைச்சேன் – 2 புளிச்சுப்போன மனித வாழ்வை நான் பார்த்தேன் – இதில் தெகச்சிப்போயி தேவனே நான் உம்மை நினைச்சேன்
பாடுபட்டு தேடி சேர்த்த ஆஸ்தி எல்லாம் கேடு கெட்டு உளுத்துப்போயி அழிந்ததய்யா தேடி ஓடி சம்பாதித்த உறவு எல்லாம் – ஒரு நொடிப்பொழுதில் என்னை விட்டு மறைந்ததய்யா நான் எந்த நிலையில் இருந்தாலும் கைவிடாத தேவனே நான் உம்மை நம்புவேன் நான் உம்மை துதிப்பேன் – 8
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Eb Eb Ab Fm Fm Bb Eb Eb Fm Fm Fm Bbm Eb Ab Bbm Ab Eb Eb Ab Fm Fm Bbm Eb Ab Bbm Ab Eb Eb Ab Fm Fm Bb Ab Fm Eb Fm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae