நான் வெட்கப்பட்டு
naan vetkappattu
நான் வெட்கப்பட்டு போவதில்லை அவரை நோக்கிப் பார்ப்பதினால் நான் வெட்கப்பட்டு போவதில்லை
இருண்ட எந்தன் வாழ்வை மாற்றி பிரகாசமடையச் செய்தார்
1. இக்கட்டுத் துன்பம் சோதனை வந்தும் என் மனம் சோர்ந்திடாதே இயேசுவே என் பெலன் ஆனதினாலே என் பயம் நீங்கியதே... அல்லேலூயா (அவரை)
2. தாய் தந்தை என்னை கைவிட்டபோதும் தேவனே சேர்த்துக் கொள்வார் வேதனை நேரம் ஆறுதல் ஈந்து ஆதரவளித்திடுவார்... அல்லேலூயா (அவரை)
3. ஏழை என் ஜெபத்தை தள்ளிவிடாமல் என் அன்பர் ஏற்றுக் கொண்டார் இடுக்கண் நீக்கி இரட்சிப்பை தந்த இயேசுவை பாடிடுவேன்... அல்லேலூயா (அவரை)
4. சிங்கத்தின குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் கிடக்கும் கர்த்தரைத் தேடும் எனக்கொரு நன்மையும் நிச்சயம் குறைவதில்லை... அல்லேலூயா (அவரை)
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal