நான் வணங்கும் தெய்வம்
naan vanangum theyvam
நான் வணங்கும் தெய்வம் ஏசுவையே நானில மீதினில் போற்றி பாடுவேன்
1. குருடர்கள் பார்வை அடையச் செய்தார் - பூவில் செவிடர்கள் கேட்டிட வரமளித்தார் ஊமையர் பேசிட அற்புதம் செய்தார் உண்மையாய் வல்லமை தேவன் அவரே
2. வேதனை நேரத்தில் தேற்றிடுவார் - பல சோதனை சூழ்கையில் மீட்டிடுவார் ஆபத்துக் காலத்தில் ஆறுதல் அளிப்பார் ஆதரவான நல் தேவன் அவரே
3. பாரினில் தேவன் அவதரித்தார் - எந்தன் பாவங்கள் நீக்கிட அவர் மரித்தார் மூன்றாம் நாளில் அவர் உயிருடன் எழுந்தார் மீண்டும் மேகத்தில் வருவார் அவரே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal