நான் வாழும் நாட்கள்
naan vaazhum naatkal
நான் வாழும் நாட்கள் எல்லாம் எசுவுகாய் ஓடுவேன் நான் என் பேச்சு இயேசுவுக்கே தான் என் முச்சு இயேசுவுக்கே தான் என் பெலன் இயேசுவுக்கே தான் என் சரீரம் இயேசுவுக்கே தான் வாழ்ந்தாலும் இயேசுவுக்கே தான் மரித்தாலும் இயேசுவுக்கே தான்
என் ஆசை ஏக்கம் எல்லாம் எசுவுக்காய் வாழ்ந்திடுவேன் - 2 என் அறனும் கோடையுமானவர் அடைக்கலமும் துணையுமானவர் என் வழியும் சத்தியமுமானவர் எந்நாளும் மேய்ப்பனானவர் - 2 கனிகொடுக்கும் மரத்தைப்போல உமக்காக ஜீவிப்பேனே - 2
Chords
Key A Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am G F E C G F C G G C F F C G G C F Am G F E
Related songs
- ஆராதனை உமக்கேaaraadhanai umakkeBro. Prince Jon
- இயேசு நாமத்திலேyesu naamathilaeBro. Prince Jon
- உமக்காய் வாழ்ந்திடumakkaay vaazhndhidaBro. Prince Jon
- எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்ejamaananae ejamaananae vanangugirenBro. Prince Jon
- எந்தன் இயேசுவே என் இரட்சகரேendhan yesuvae en iratsagaraeBro. Prince Jon
- எல்லா நாமத்திற்கும் மேலானவர்ellaa naamathirkum melaanavarBro. Prince Jon
- கலிலேயா கடலோரம் கரை மீதிலேkalileyaa kadaloram karai meedhilaeBro. Prince Jon
- தாயின் கருவில் உருவாகும்thaayin karuvil uruvaagumBro. Prince Jon