நான் உருவாகும் முன்னே
naan uruvaagum munne
நான் உருவாகுமுன்னே என்னை அறிந்தீர் தேவ தேவனே தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீர் ஜீவ தேவனே
1.இரத்தத்தில் கிடந்த என்னையே இரத்தத்தால் மீட்டீரே - தூய இரத்தத்தால் மீட்டீரே உமது கரத்தை நீட்டி என்னை தூக்கி எடுத்தீரே
2.எனது துதியில் தங்கும் தேவன் எனக்குள் வாருமே- நீர் உம்மையே நோக்கி கூப்பிட்டு நானும் வெட்கமடையேனே
3.எனது துன்பத்தை அற்பமாய் எண்ணாமல் தேடி வந்தீரே -என்னை உமது முகத்தை காணச் செய்து மகிழச் செய்தீரே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal