நான் தனியாய் நின்றிருந்த
naan thaniyaay nindrirundha
நான் தனியாய் நின்றிருந்த போது என் துணையாய் வந்தவரே அன்பே ஆண்டவரே என்னை நேசிக்கும் ஒருவரே - 2
ஒடுக்கப் படுகின்றபோது என் கர்த்தர் கரத்தால் அணைத்தீர் - 2 நான் வருத்தப்படுகின்ற போது என் வலப்பக்கத்தில் நீர் இருந்தீர் - 2
உலக கவலைகள் நெருக்க என் உடலில் சோர்வுகள் பெருக - 2 நான் மரணபடுக்கையில் கிடந்தேன் புது ஜீவன் தந்தவர் நீரே - 2
மனிதர்கள் என்னை மறந்தாலும் (ஐயா) நீரோ என்னை நேசித்தீர் - 2 இந்த உடலில் உயிர் உள்ளவரையும் உம் நாமம் பாடி மகிழ்வேன் - 2
நீரே எனது தெய்வம் உம் வார்த்தை என்னுடைய செல்வம் - 2 உம் சமூகம் நான் தங்கும் இல்லம் நீரே என்னுடைய சொந்தம் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)