நான் செய்த பாவங்கள்
naan seydha paavangal
நான் செய்த பாவங்கள் என் கண்கள் முன்னே நின்றாடுதே என் தேவனே மன்னியும் இயேசையா மன்னியும் இயேசையா - நான்
1. சாவோடு நான் செய்த உடன்படிக்கை சத்துருவாய் என்னை மாற்றியது சஞ்சலங்கள் சங்கடங்கள் விரட்டி மிரட்டிய துரத்திட என்னை - நான்
2. மரணத்தின் வாசனை நெருங்குகிறேன் மரணத்தாவரம் குறித்தவரே மரண இருள் பள்ளத்திலே நடந்திட கடந்திட வரைந்திட என்னை - நான்
3. உடைந்து சிதறிய பாத்திரம் நான் குழைந்து சிதைந்துவிடும் மண் குடம் நான் குயவன் கரம் கலயத்தை போல விளங்கிட சிறந்திட வனைந்திடும் என்னை - நான்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam