நான் பாடும் போது என் உதடு
naan paadum podhu en udhadu
நான் பாடும் போது என் உதடு மகிழ்ந்து கெம்பீரிக்கும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆத்துமா மகிழ்ந்து ஆர்ப்பரிக்கும் - நான்
1.உயர்ந்த பர்வதம் துள்ளிடுதே கவர்ந்த சீயோனைப் பாடிடுவேன் கன்மலை தண்ணீர் பாய்ந்திடுதே விண்முகம் பார்த்துப் பாடிடுவேன் - நான்
2.நாயகன் நன்மையைப் பாடிடவே சத்திய நீரூற்று பொங்கிடுதே எத்தனை நாவினால் பாடிடுவேன் ஆயிரம் நாவுகள் போதாதே- நான்
3.யூதாவின் சிங்கம் இயேசுவையே வேதத்தில் கண்டு பாடிடுவேன் தோல்வியை சந்திக்க நேரமில்லை தெய்வீக வீரத்தைப் பாடிடுவேன்- நான்
4.புதிய வானத்தின் அறிவிலே சிறகு விரித்து பாடிடுவேன் உருகிடும் நெஞ்சம் திருவாதே நெருப்பு நாவினால் பாடிடுவேன்- நான்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal