நான் பாடும் பாட்டுக்கு
naan paadum paattukku
நான் பாடும் பாட்டுக்கு நாணலும் தலையாட்டும் என் பாட்டை கேட்டால் வண்ண மயில் கூத்தாடும் வண்ண பூக்கள் அதை பேசும்
1. இயேசுவை நான் பாடும் போது தென்றல் கேட்க்கட்டுமே - இந்த உலகமெல்லாம் எனது துதியை சுமந்து செல்லட்டுமே - தினம்
2. தாவீதைப்போல் தேவராகம் - என் நாவில் ஒலிக்கட்டுமே தம்புரு கிண்ணரம் தீங்குழல் யாழின் நாதம் தொனிக்கட்டுமே - வேத இனிய
3. வானவில்லின் வண்ணங்கள் ஏழும் கண்ணுக்கு விருந்தாகும் - என் கவிதை சுமக்கும் ஸ்வரங்கள் ஏழும் நெஞ்சுக்கு இதமாகும் - பலர்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam