நான் நம்பும் நம்பிக்கை
naan nambum nambikkai
நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே - 2 நன்மை வந்தாலும் உம்மை நம்புவேன் வராமல் போனாலும் உம்மை நம்புவேன் - 2
நீர் வாழ்கவே - 4 இயேசுவே
முற்றிலும் அறிந்த முப்பரனே என் முன்னே சென்று நடத்திடுமே -2 எதிரியின் படையும் கவிழ்ந்திடுமே உம் வார்த்தையின் வல்லமை எழுந்திடுமே -2 நீர் வாழ்கவே - 4
ஆபத்து காலத்தில் உம்மை நோக்கினேன் ஆதரவாக எழும்பி வந்தீர் - 2 நீர் சொன்னது என் வாழ்வில் நிறைவேறுமே உம் வல்லமை என் வாழ்வில் குறைவதில்லையே - 2 நீர் வாழ்கவே - 6
உண்மை உள்ள தெய்வம் நீர் என்னை என்றும் காத்திடுவீர் உண்மை உள்ள தெய்வம் நீர் என்னை என்றும் நடத்திடுவீர்
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua