நான் நம்பிடும் இயேசு தேவா
naan nambidum yesu devaa
நான் நம்பிடும் இயேசு தேவா என் துன்பங்கள் நீக்கிடுமே என் ஜீவியம் அர்ப்பணித்தேன் எந்நாளும் காத்திடுமே
1.அலைபாயும் வாழ்க்கையிலே கலங்காதே என்றவரே இருள் யாவும் அகன்றிடவே அருள்தாரும் எனதரசே- நான்
2.சுயம் யாவும் எரித்திடவே வரம் தாரும் என் இயேசுவே ஒளியாகத் திகழ்ந்திடவே பெலன் தாரும் ஆண்டவரே- நான்
3.திரு சித்தம் செய்திடவே வழுவாது காத்தருளும் விசுவாசம் காத்திடவே வரம் தாரும் என் இயேசுவே- நான்
4.பொன்னாக விளங்கிடவே கனிவோடு மாற்றிடுமே உந்தனின் பாதை செல்ல எந்நாளும் நடத்திடுமே- நான்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal