நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
naan nadandhu vandha paadhaigal karadu medugal
நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் நடக்க முடியல டேடி நடக்க முடியல தாங்கிக் கொள்ளுங்க கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க
என் சுயபெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல என் மனபெலத்தால் நடந்து பார்த்தேன் – நடக்க முடியல என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் – சுமக்க முடியல என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் – கடக்க முடியல
என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் – ஆள முடியல என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன்–படைக்க முடியல என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன் – சாதிக்க முடியல என் வாய் பெலத்தால் வாழப் பார்த்தேன் –வாழ முடியல
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm
Dm A
F C
A Dm
Dm Bb Dm
F C
C A Dm
Dm
Dm Bb
C
C Dm
Bb Am
Am C Am
F C
A Dm
Dm
Dm Bb
C
C Dm
Bb Am
Am C Am
F C
A DmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae