நான் கண்ணீரோடு விதைத்து
naan kanneerodu vidhaithu
நான் கண்ணீரோடு விதைத்து உள்ளேன் அதை கெம்பீரமாய் அறுத்திடுவேன் - 2 கவலை இல்லை கலக்கம் இல்லை கர்த்தர் எனக்கு உதவி செய்வார் - 2
1. வழியருகே நான் விதைத்திருந்தால் மனுஷர் மிதிப்பார் பறவை வந்து அதை பட்சித்து விடும் -2 வழியருகே நான் விதைக்கவில்லை - 2
நல்ல நிலத்தில் நான் விதைத்து உள்ளேன் முப்பதும் அறுபதும் நூறுமாய் பலனெடுப்பேன் - 2
2. பாறையின் மேல் நான் விதைத்திருந்தால் ஈரம் இல்லாததால் வெயிலடிக்க பயிர் வாடிக் கிடக்கும் - 2 பாறையின் மேல் நான் விதைக்கவில்லை - 2
3. முட்செடி நடுவே விதைத்திருந்தால் முளைத்தும் வளராமல் முடங்கி விடும் முள் முடக்கி விடும் (அதை) - 2 முட்செடி நடுவே விதைக்கவில்லை - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)