நான் ஜெபிக்கும் போதெல்லாம்
naan jebikkum paeாthellaam
நான் ஜெபிக்கும் போதெல்லாம் உந்தன் சித்தம் செய்திட உம்மைப் போல் மாற்றிடும் வாஞ்சையோடு கதறுவேன்
கர்த்தருக்கு காத்திரு புதுபெலன் அடைவாய் நீ பறந்து சென்றாலும் கர்த்தருக்கு காத்திரு -2 புதுபெலன், புதுபெலன் அடைவாய் (நான்)
உம் வசனம் தியானிக்கையில் தேவ ஞானம் தாருமே அப்பமாக மாற்றிடும் புசித்து நான் சந்தோஷிப்பேன் (நான்)
நான் நடக்கும் பாதையில் தவறாமல் காத்திடும் தூதர்ளை அனுப்பி பாதயை செம்மை செய்யும் (நான்)
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Em
F
C Am
G C
F
C
G
C C7
FMore from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)