நான் எனக்கென வாழ்ந்தது
naan enakkena vaazhndhadhu
நான் எனக்கென வாழ்ந்தது போதும் - இனி இயேசுவுக்காய் வாழவேண்டும் உலகத்தின் வாழ்க்கையே போதும் - புவியில் இயேசுவைப்போல் வாழ வேண்டும் - நான்
1. பாவத்தின் பாரத்தை சுமந்தவனாக பாரினில் நானும் அலைந்ததே போதும் இப்புவி மீதினில் சிலுவையை சுமந்து இயேசுவின் பின் செல்ல வேண்டும் - நான்
2. என் சித்தம் போலவே இகமதில் வாழ்ந்து எல்லையில்லா துயர் அடைந்ததே போதும் அவர் சித்தம் செய்து ஆவியில் நிறைந்து அவர் பணி நான் செய்ய வேண்டும் - நான்
3. மனிதரை நம்பி வாழ்ந்ததினாலே மனமடிவாகி சோர்ந்ததே போதும் புனிதராம் இயேசுவை அனுதினம் நம்பி புதுபெலன் பெற்றோங்க வேண்டும் - நான்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal