நாதா இயேசு நாதா
naadhaa yesu naadhaa
நாதா இயேசு நாதா - 4 நீர் மட்டும் வேண்டும் நாதா நீர் வந்தால் போதும் நாதா - 2
என் வாழ்விலே துணை ஒன்றும் இல்லை நாதா துணையாளரே துணையாகவே நீர் வந்தால் போதும் நாதா - 2
கர்த்தாவே உம்மை எக்காலத்திலும் நான் ஸ்தோத்தரிப்பேன் - 2
என்னிடத்தில் பரிசுத்தம் இல்லை நாதா பரிசுத்தரே பரிசுத்தப்படுத்திட நீர்வந்தால் போதும் நாதா - 2
என்னை தேற்றிட ஒருவரும் இல்லை நாதா தேற்றரவாளனே எனைத்தேற்றவே நீர்வந்தால் போதும் நாதா - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)