முழங்கால் நின்று ஜெபித்து
muzhangaal nindru jebithu
முழங்கால் நின்று ஜெபித்து முழங்கும் சுவிசேஷம் எடுத்து உலகம் எங்கும் சென்று இயேசுவை பறைசாற்றுவோம்- முழங்கால்
1.சகல அதிகாரம் நம் இயேசுவில் என்றும் உண்டு அதிசயங்கள் எல்லாம் இன்றே நடத்திடுவார் வாருங்கள் சொல்லுவோம் இயேசுவை உயர்த்துவோம்- முழங்கால்
2.சகல சத்தியமும் சத்திய ஆவியில் உண்டு வரும் காரியமெல்லாம் அவரே அறிவிப்பார் வீரிட்டு எழும்புவோம் இயேசுவை போற்றுவோம்- முழங்கால்
3.சகல நாட்களிலும் இயேசு நம்மிடம் உண்டு வல்லமை செய்யும் செயலாய் ஆவியில் வெளிப்படுவார் வீரியம் கொள்ளுவோம் இயேசுவை கெம்பீரிப்போம்- முழங்கால்
4.சகல ஆறுதலும் நம் இயேசுவில் என்றும் உண்டு மன ஆறுதல் எல்லாம் இப்போதே தந்திடுவார் கூடுவோம் மகிழுவோம் இயேசுவை கொண்டாடுவோம்- முழங்கால்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal