முன்னனையில் இயேசுவை பாலனாய்
munnanaiyil yesuvai paalanaay
முன்னனையில் இயேசுவை பாலனாய் சந்திப்பது மகிழ்ச்சியா - நாடு வானில் அவரை மணவாளனாய் சந்திப்பது மகிழ்ச்சியா விழி விழி விழி விழி திருச்சபையே பழி பழி பழி பழி விலக்கிடவே
1. பண்டிகை கொண்டாடும் பாருலகே - அவர் பார்வையில் பரிசுத்தம் எங்கே - பெரும் நிதிவழங்கும் கனவான்களே - அவர் கேட்கும் நீதி எங்கே பரிசுத்தம் இல்லாமல் தரிசனம் - தேவ நீதி இல்லாமல் சுயசித்தமா
2. காணிக்கை செலுத்தும் கண்மணியே - அவர் கேட்கும் கனிகள் எங்கே - தினம் துதித்து ஆர்ப்பரிக்கும் சேனையே - அவர் விரும்பும் கீழ்படிதல் எங்கே கனியில்லா கொடிகள் அறுந்திடுமே - கீழ் படிதல் அவர் சமூகம் விரும்பிடுமே விழி விழி
3. விருந்து கொண்டாட்டம் வேடிக்கைகள் - தினம் அருந்தி மகிழும் என் தோழரே - கண்ணை பறிக்கும் வெளிச்சத்தில் மின்னும் மேடையில் தாழ்மையும் அமைதியும் உண்டா தேவ ஆவி இல்லாமல் துதி பலியா தூய ஆவி இல்லாமல் குதுகலாமா - விழி விழி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam