முன்னணை மீதில் மன்னவர்
munnanai meedhil mannavar
முன்னணை மீதில் மன்னவர் உறங்கும் விந்தை கண்டேன் - என் நிந்தை நீக்க வந்த வரை - ஒரு கந்தையில் கண்டேனே
1. ஊத காற்று வீச, மேய்ப்பர் உடல் நடுங்க தூதர் கூட்டம் பாட, வானில் துதி முழங்க ஒத்தயடிப் பாதையிலே, பெத்தலையின் அருகினிலே உள்ளமதை குளிர வைக்கும் உண்மை கண்டேனே - என்
2. பொன்னும் வெள்ளைப்போளம் கைகள் சுமந்து வர மின்னுகின்ற நட்சத்திரத்தை தொடர்ந்து வர தொல்லைகளை தொலைத்திடவே பிள்ளையினைப் பிறந்தவரை துள்ளுகின்ற மனதுடன் என் கண்ணால் கண்டேன் - என்
3. கற்றவரும் இடையினிலே வழிதவற கொற்றவன் - கண் சிவந்து மனம் பதற பக்தியுள்ள சிமியோன் தன் கரங்களில் ஏந்தி வர சுத்தமான கொடுத்தவரை கண்ணில் கண்டேனே - எனக்கு
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam