முன்புறம் பின்புறம் கண்கள்
munburam pinburam kangal
முன்புறம் பின்புறம் கண்கள் கொண்ட ஜீவன் பளிங்குக் கொப்பான கண்ணாடிக் கடலிலே ஜீவனின் - தோற்றம் சுற்றிலும் தெரிய மத்தியில் இயேசு சிங்காசனத்தில் - 2 ஆவியின் சிந்தை ஜீவன் என் சிந்தையில் ஜீவன் இயேசு
2. முதலாம் ஜீவன் சிங்கம் போன்றது இரண்டாம் ஜீவன் காளைக் கொப்பானது மூன்றாம் ஜீவன் மனுஷமுகமானது நான்காம் ஜீவன் கழுகுக்கு ஒப்பானது - 2
3. இருந்தவரும் இருக்கிறவரும் இயேசு வருகிறவரும் சர்வவல்லவர் இயேசு பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் இயேசு நாம் இரவும் பகலும் பாடிடும் இயேசு – 2 வருகிறவரும் சர்வவல்லவரும்
4. சதா காலம் உயிரோடிருப்பவர் இயேசு மகிமையையும் கனத்தையும் ஏற்பவர் இயேசு இருபத்து நான்கு மூப்பர்கள் வணங்கும் நமக்கு சிருஷ்டிப்பை சொந்தமாக்கினவர் - 2
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal