முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
mullugalukkul rojaa malar neerae
முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன் என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்
எத்தனை எத்தனை குறைகள் எந்தன் வாழ்விலே – அத்தனையும் நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே
வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)