முடியாததொன்றும் இல்லை
mudiyaadhadhondrum illai
முடியாததொன்றும் இல்லை என் வாழ்விலே துணையாகவே என்னோடென்றும் நீர் வரவேண்டுமே விசுவாசமே ஜெயமே உலகை வென்றிடுமே தூய ஆவியே தங்கிடுமே நிறைவாகவே என்னுள்ளமே எந்நாளுமே என்னுடனே
1.அடங்காத கடலலை அடங்கும் அவர் வார்த்தையில் சீறும் செங்கடல் இரண்டாய் பிரியும் அவர் சுவாசத்தில் பேசாத மிருகமும் பேசும் எனை சுமந்திடும் பானை மாவும் கலயத்தில் எண்ணெய் நெடுநாள் வரும் நன்மை கிருபை என்னைத் தொடரும் எதிலும் ஜெயமே எந்நாளுமே
2. விலகாத கிருபைகள் தொடரும் மலை விலகிடும் திறளான நன்மைகள் என்னையே தினம் தொடர்ந்திடும் புதிதான வரங்களும் வாழ்வும் எனில் விளங்கிடும் திருமைந்தன் கரங்கள் எனையே தினம் தாங்கிடும் எனது நிழலாய் இறைவன் இருக்க அசைவதேயில்லை எந்நாளும்
3. தீராத தாகம் தீர்க்கும் நீரோடையே கல்வாரி மலை மேலிருந்தே தினம் பாயுதே விலகாத பாவம் விரட்டும் என் இயேசுவே உமதன்பில் மூழ்கி தினமும் இளைப்பாருவேன் நித்திய வாழ்வு நித்திய மகிழ்ச்சி நிச்சயம் எனக்கே - அந்நாளில்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam