மிகுந்த சந்தோஷம் உண்டாகிடும்
migundha sandhosham undaagidum
மிகுந்த சந்தோஷம் உண்டாகிடும் தகுந்த நற்செய்தி தூதன் சொன்னான் மலர்ந்ததோர் விண்மலராம் சிறந்ததோர் நன்மலராம்
1. உன்னதத்தில் மகிமையுண் டனாதே பூமியின் மீதில் சமாதானமே மனுஷரின் மீது பிரியமுண்டாக மனிதனின் ரூபமதில் தேவன் தோன்றினார்
2. காபிரியேல் தூதனும் தோன்றிட கர்த்தரின் பிறப்பை அன்று சாற்றிட மேய்ப்பரும் மகிழ்ந்திட மன்னரும் கலங்கிட மகிமையின் ராஜனவர் புவியில் தோன்றினார்
3. மாமரியின் திருமகனாகவே மாமறை போற்றும் அன்பு நாயகன் ஆதரை மீதினில் வாழ்வோர் யாவர்க்கும் ஆதரவளித்திடவே அன்று தோன்றினார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal