மிகப்பெரிய செல்வந்தராய்
migapperiya selvandharaay
மிகப்பெரிய செல்வந்தராய் இருப்பவரே உலகில் உள்ள எல்லாரிலும் பெரியவரே உமக்கு ஒப்பானவர் யாருண்டு? உமக்கு நிகரானவர் எவருண்டு? செல்வந்தரே உயர்வான செல்வந்தரே செல்வந்தரே என் இயேசு ராஜன் நீரே
ஆராதனை-3, எங்கள் செல்வந்தருக்கே ஆராதனை-3, இயேசு ராஜனுக்கு
1.எவரையும் மேன்மைப்படுத்த உம்மால் ஆகும் எவரையும் பலப்படுத்த உம்மால் ஆகும் - செல்வந்தரே
2.தாழ்ந்தோரை என்றுமே நீர் மறப்பதில்லையே கைவிடப்பட்டோரை நீர் கைவிடுவதில்லையே -செல்வந்தரே
3.நிறைவாழ்வு தருகின்ற செல்வசீமானே உயிருள்ள காலமெல்லாம் நம்பிக்கை நீரே -செல்வந்தரே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal