மெய்யான போஜனம்
meyyaana pojanam
மெய்யான போஜனம் இயேசுவே உம் சரீரம் மெய்யான பானமிதே இயேசுவின் திரு உதிரம் ஆவி ஆத்மா என் ஜீவிய மெல்லாம் போஷித்து வழி நடத்தும் நித்திய ஜீவன் தரும் - மெய்
1. விண்ணின்றிறங்கிய மெய்யான அப்பம் என்னை மீட்க நொறுங்கிய தானோ - நான் உம்மில் பிழைக்க நீர் என்னில் நிலைக்க நிதம் நிதம் பிழைத்திட புசித்திடுவேன் - மெய்
2. கல்வாரி குன்றில் பொங்கும் உம் இரத்தம் என்னை நித்தம் பரிசுத்தமாக்கும் என் ஜீவன் என்னில் தங்கும் வரைக்கும் துதி துதி என் உளம் களித்திடுதே - மெய்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam