மேசியாவாம் இயேசுவே
mesiyaavaam yesuvae
1.மேசியாவாம் இயேசுவே மெய்யான தேவனாம் -2 மகத்துவம் நிறைந்த ஜீவதேவனாம் -2
2. மகிமையின் இயேசுவே மாறாத கர்த்தராம் -2 கிறிஸ்து இயேசுவே அன்பின் தேவனாம் -2
3. யேகோவா கர்த்தரே சேனைகளின் கர்த்தர் -2 மகா பயங்கரமான தேவாதி தேவன் -2
4. இருக்கிறவராக இருக்கிற தேவனாம் -2 இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாம் -2
5. அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் -2 நித்திய பிதா சமாதானப் பிரபுவாம் -2
6. இம்மானுவேல் நாதரே இயேசுவாம் இரட்சகர் -2 இவ் உலகை மீட்க வந்த நல்ல மீட்பர் -2
7. மீட்பர் ஒருவரே இரட்சகர் ஒருவரே -2 கர்த்தர் ஒருவரே தேவன் ஒருவரே -2
8. பிதா குமாரன் பரிசுத்த ஆவியாம் தேவன் -2 பரிசுத்தம் நீதி நிறைந்த நல்ல தேவன் -2
9. சர்வ வல்லமையும் அதிகாரமும் நிறைந்த -2 இயேசுவின் நாமமே மகா மேன்மையானது -2
10.இகத்திலும் பரத்திலும் இயேசுவின் நாமமே -2 எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே -2
11. ஆண்டவர் இயேசுவே ராஜாதி ராஜாவும் -2 கர்த்தாதி கர்த்தரும் ஆதி அந்தமுமானோர் -2
12.இயேசுவின் திரு நாமமதைப் பிரஸ்தாபமாக்கி -2 இயேசுவின் செயல்களைப் பிரசித்தப்படுத்துவோம் -2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj