மேசியா இயேசுவே
mesiyaa yesuvae
மேசியா இயேசுவே நாங்கள் நேசிக்கும் தேவனே வாசத்தின் வீரராய் இந்த தேசத்தை கலக்குவோம்
சீறும் கடலின் மீதினிலே சீடனை போல நடந்திடுவோம் அருகில் இயேசு இருப்பதினாலே - என்றும் ஜெயமென்றே முழங்கிடுவோம் ஜெய் ஹிந்த் அல்லேலூயா - வாழ்க பாரதம்
புது புது பாடல்கள் பாடிடுவோம் ஆவியின் வரங்களால் நிறைந்திடுவோம் எமக்காய் யாவும் செய்து முடித்தவர் செய்தியை இகம் எங்கும் முழங்கிடுவோம் - ஜெய் ஹிந்த்
உமையன்றி வேறொரு தெய்வமில்லை கிருபையால் நிறைத்திடும் தேவனே உமை நோக்கி கூப்பிடும் வேளை யெல்லாம் எம் குரல் கேட்டெம்மை மீட்டிடுமே - ஜெய் ஹிந்த்
ஒருவரும் கிரியை செய்திடாத இருண்ட இராக்காலம் நெருங்கிடுதே நீதியின் சூரியன் உதிக்குமுன்னே ஆத்தும ஆதாயம் செய்திடுவோம் - ஜெய் ஹிந்த்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam