மேசியா மேசியா
mesiyaa mesiyaa
மேசியா மேசியா மேசியா இயேசு ராஜா-(2) ஓசையுள்ள கைத்தாளத்தோடு இசையுள்ள மேளதாளத்தோடு ஆசையுடன் நான் பாடும் பாட்டு - என் இயேசு ராஜாவுக்கு -(2) அல்லேலூயா-(2)
வரப்போகும் ராஜா மேசியா வந்துவிட்ட ராஜா மேசியா -(2) உயிர்த்தெழுந்த ராஜா மேசியா - நம்மை வருகையில் சேர்த்திடும் மேசியா-(2)
மேகங்களின் மீதே மேசியா ராக் தாள தொனியோடு வருகிறார் -(2) காற்றின் செட்டைகளுடன் மேசியா - நம்மை மார்போடு அணைத்திட வருகிறார்-(2)
அன்பே உருவான மேசியா - என்னை ஆளுகின்ற தெய்வம் மேசியா -(2) ஆத்ம மணாளன் மேசியா - என்னை அரவணைக்கும் நேசர் மேசியா-(2)
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae