மேற்கொள்ளவும் எதிர்கொள்ளவும்
merkollavum edhirgollavum
மேற்கொள்ளவும் எதிர்கொள்ளவும் திராணி தருபவர் இயேசுராஜா உம் புகழை பாடச் செய்பவர் நீர் நல்லவர் வல்லவர் பெரியவர் நீர் பரிசுத்தர் - 2
1.செங்கடலை பிளந்ததும் கரமல்லவோ எரிகோவை வீழ்த்தியதும் கரமல்லவோ யோர்தானை பிரித்ததும் கரமல்லவோ எதிரிகளை தாழ்த்தியதும் கரமல்லவோ நீர் நல்லவர்
2.மன்னாவைப் பொழிந்ததும் கரமல்லவோ காடைகளை குவித்ததும் கரமல்லவோ குறைவுகளை நிறைவாக்கும் கரமல்லவோ தேவைகளை சந்தித்திடும் கரமல்லவோ
3.அற்புதங்கள் செய்ததும் கரமல்லவோ அதிசயம் செய்ததும் கரமல்லவோ சகலத்தையும் சிருஷ்டிக்கும் கரமல்லவோ சாத்தானை துரத்திடும் கரமல்லவோ
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal