மெல்லிசை குரலோடு இயேசு
mellisai kuralodu yesu
மெல்லிசை குரலோடு இயேசு என்னோடு பேசிடும் நேரம்
1.நேசரை நாடி தேடி வந்து இயேசுவின் சமூகம் புகுந்தபோது அகத்தில் பொங்கிய ஆனந்தத்தால் நேசர் இயேசுவை கண்ணாக்கினேன் - அங்கே
2.விருந்து சாலைக்கு அழைத்து வந்து காண்பிக்கும் நேசத்தை நோக்கும் போது நேசத்தால் சோகம் அடைந்ததினால் நேசர் என்னை கண்ணோக்கினார் - அங்கே
3.தாயின் வீட்டிற்கு நேசர் வந்து எனக்கு போதித்ததை ருசித்த போது மனதாகும் மட்டும் என்னை எழுப்பாததால் கிச்கிலி மரம் கீழ் கண்ணோக்கினேன் - அங்கே
4.கனியை நாடி தோட்டம் வந்து அருமை கனிகளை புசித்த போது உத்தமியே என்று அழைத்ததினால் உச்சித நேசத்தை கண்ணோக்கினார் - அங்கே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal