மழை துளிகள் தாளமிட
mazhai thuligal thaalamida
மழை துளிகள் தாளமிட மாலை தென்றல் தாலாட்ட வான்வெளியின் வீதியிலே வலம் வருகின்ற வெள்ளி நிலவே நீ வருகின்ற வழியில் என் நேசரை கண்டாயோ - என் ஆசைகள் அவரிடம் சொல்லி விடவா என் அருகினில் வருவாயா
1. வானம் பூமி உண்டாக்கினார் ஆதி தேவன் வார்த்தையினால் - தாம் படைத்ததெல்லாம் நலமெனவே படைப்பின் தேவன் அறிந்தனரே பூமி ஒழுங்கின்மை ஆகிப்போனது என்ன வெறுமையாகிவிட்டது கோலமென்ன - அவர் படைக்கயிலப்படியே படைத்தனரோ - இல்லை படைத்தபின் பாழாகி போனதோ இந்த இரகசியம் எனக்கு விளங்களையே - இதை அறிந்து சொல்ல இங்கு வருவாயோ! - மழை
2. வானம் அவர் சிங்காசனம் பூமியவர் பாதபடி - அவர் பகலவனை படைக்கும் முன்னே - இங்கு வெளிச்சம் தந்தது இரகசியமே இரவை ஆள உன்னை இறைவன் படைத்திருக்க பகலில் தூங்கிவிட்ட மனிதனுக்காய் - நீ மலைமேல் ஏறி வருவாயோ - ஒரு மல்லிகை சரம் எடுத்து தருவாயோ - அன்று மலையில் மோசே உடைத்துவிட்ட- கல் பலகை துண்டுகள் கொண்டு வருவாயா! - மழை
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam