மறப்பேனோ மறந்து
marappeno marandhu
மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் - இந்த உலகில் வாழ்வேனோ - 2
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருபைதான் உங்க கிருபைதான் - 2 நன்றி நன்றியைய்யா நன்றி நன்றியைய்யா - 2
1. கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி - 2
உமக்கு நன்றி உமக்கு நன்றி - 2
2. தாழ்வில் நினைத்தவரே தயாபரரே உமக்கு நன்றி - 2
3. ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர் உமக்கு நன்றி
4. உணவு தந்தீர் உடையும் தந்தீர் உதவி செய்தீர் உமக்கு நன்றி - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)