மரணமே உன் கூர் எங்கே
maranamae un koor engae
மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே -(2) கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் -(2) மரணம் என்னை தொடுவதில்லையே இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம் ஜெயம் -(2)
கர்த்தரின் கரம் என்னோடு நான் எதற்கும் அஞ்சிடேனே அவர் உள்ளங்கையில் வரைந்துள்ளதால் நான் எதற்கும் கலங்கிடேனே இவ்வுலக பாடுகள் எனை என்ன செய்திடும் -(2) ஆண்டவரின் கிருபை என்னோடு -(2)
சேனைகளின் தேவன் என்னோடு எதிரிபடை அணுகுவதில்லை சாத்தானின் சதி நாசங்கள் எனை ஒரு போதும் நெருங்குவதில்லை கர்த்தரின் கரம் பராக்கிரமம் செய்யும் -(2) ஆண்டவரின் வல்லமை என்னோடு -(2)
ஆவியான தேவன் என்னோடு அசுத்த ஆவி அணுகுவதில்லை கிறிஸ்துவின் சிந்தை என் மேலே நான் ஓடி ஓடி ஊழியம் செய்வேன் பரலோகமே எங்கள் இல்லமே -(2) உழைப்போம் பிழைப்போம்-(2)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Am Am D G Em Am D G D Em D Em Em D Em Em D Em Em D Em Em D Em Em Am D G D Em Em D Em Em D Em Em D Em Em D Em Em Am D G D Em Em D Em Em D Em Em D Em Em D Em Em Am D G D Em
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae