மரணம் என்னை நெருங்கினாலும்
maranam ennai nerunginaalum
மரணம் என்னை நெருங்கினாலும் மன்னவர் என் அருகிலே பாதாளம் என்னை சூழ்ந்தாலும் பரிசுத்தர் என் நடுவிலே -(2)
மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்தினால் ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தத்தினால் - மரணமே
மரண திகில்என்னை சூழும் நேரம் மாறாதவர் நீர் என் அருகிலே -(2) மனுஷகுமாரனாய் இறங்கிவந்து என் பாவங்களை மன்னித்தீர் மறுபடியும் சமூகத்திலே என்னை சேர்த்துக் கொள்வேன் என்றீரே - மரணமே
பயங்கள் என்னை பற்றும் நேரம் பரனே என் பக்கத்திலே -(2) சாபங்களை நீக்கிட சிலுவையை சுமந்தீரே -(2) சரித்திர நாயகனாய் இன்றும் வீற்றிருக்கின்றீர் -மரணமே
காரிருள் என்னை மிரட்டும் நேரம் இயேசுவே என் அருகிலே -(2) இரத்தம் சிந்தி சாத்தானின் தலையை நீர் நசுக்கினீர் -(2) இருளாய் இருந்த என் வாழ்வை வெளிச்சமாய் மாற்றினீர் - மரணமே
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae