மனுஷன்மேல் நம்பிக்கை
manushanmel nambikkai
மனுஷன்மேல் நம்பிக்கை வைப்பதை பார்க்கிலும் கர்த்தர்பேரில் பற்றுதலாய் இருப்பதே நலம் - 2
கர்த்தர்பேரில் பற்றுதலாய் இருப்பதே நலம் - 2
அநேகமாயிரம் பொன்னையும் வெள்ளியும் பார்க்கிலும் - நீர் விளம்பின வேதமே எந் நாளும் எனக்கு நலம் - 2
2. உலகம் என்னை உயர்த்தி வாழ்த்துவதை பார்க்கிலும் நீரென்னை ஆராய்ந்தால் அதுவே எனக்கு நலம் - 2
3. ஆயிரமாண்டுகள் இந்த உலக வாழ்வை பார்க்கிலும் உம் சமூகத்தில் வாழ்வதே ஒரு நாள் எனக்கு நலம் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)