மன்னவரே மனிதருள்
mannavarae manidharul
மன்னவரே மனிதருள் மாணிக்கமாய் - வந்து மண்ணுலகோரின் பாவங்கள் தீர்த்த கன்மலையே
விண்ணவரே அன்பின் பொருள் சொன்னவரே - மரி அன்னையின் மாமகவாகவே உதித்த பொன்மனமே
1. ஏவாளினால் வந்த பாவத்தின் காரிருள் யாவையும் நீக்கிடவே - இந்த பாவ உலகினில் தீப ஒளியினை வீசிட வந்தவரே
2. ஆதி முன்னோர்களின் சாபத்தை நீக்கிட நீதியின் சூரியனாய் - வந்த ஆதரவே எங்கள் மாதயவே - நல்ல ஆறுதலின் வடிவே
3. ஆனந்த தைலத்தினால் எமை நிரப்ப தானிந்த பூமியிலே - வந்த தெள்ளமுதே எங்கள் வான் மழையே - என்றும் தித்திக்கும் தேன் சுவையே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal