மன்னர் பிறந்தார் மன்னர்
mannar pirandhaar mannar
மன்னர் பிறந்தார் மன்னர் பிறந்தார் அன்பு நிறைந்தோராய் வந்து பிறந்தார் மணவாளன் இயேசுவே மனுவாக தோன்றினார்
1. அன்னை மரியாளின் அன்பு மகனாய் விண்ணுலக தேவன் மண்ணில் பிறந்தார் தாழ்மைக் கோலமாய் - எங்கள் இயேசு தோன்றினார்
2. வாக்குதத்தம் யாவும் நிறைவேறிட வானவராம் ஏசு பூவில் பிறந்தார் மன்னாதி மன்னரே மனுவாகத் தோன்றினார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal