மன்னாதி மன்னவரே
mannaadhi mannavarae
மன்னாதி மன்னவரே - எங்கள் மனதினில் வாழ்பவரே மன்னான எம்மை தம் சாயலாக்க மனுக்கோலம் ஏற்ற தூயவரே
1. அணையாத நல்தீபமே - உந்தன் ஒளியாலே இருள் நீங்குமே தனியாத அன்பினால் புவி வாழும் மாந்தரின் வினையாவும் நீக்கிய மணவாளரே
2. உமைப்போல் ஒரு தெய்வமும் - பாரில் எமைகாக்க பிறந்ததில்லை வானாதி வானங்கள் வாழ்ந்த எம்வேந்தரே தாளாத துயர் நீக்கும் துணையாளரே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal