மனிதனை தேவன் படைத்ததை
manidhanai devan padaithadhai
மனிதனை தேவன் படைத்ததை எண்ணி மனஸ்தாபம் அடைந்தாரே
1. அவரது சாயலாய் அவரது ரூபமாய் அழகுடன் மனிதனை படைத்தாரே படைத்தவரை அவன் மறந்ததினால் உள்ளம் உடைந்தவராய் அவர் தவித்தாரே
2. பாரினில் யாவையும் ஏற்படுத்தி - மனிதன் பாங்குடன் ஆண்டிட நினைத்தாரே பாவத்தை மனிதன் செய்ததினால் - அன்று பரமனே வேதனை அடைந்தாரே
3. தூதர்களில் சிலர் கீழ்படியாததால் தேவனவர் சொந்த சாயலைப் போல் மாந்தரை படைத்து மனமகிழும் வேளை சத்துரு அவர்களை கெடுத்தானே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal