மனிதனால நிறுத்த முடியுமா
manidhanaala nirutha mudiyumaa
மனிதனால நிறுத்த முடியுமா இந்த அபிஷேகத்த மனிதனாலே தடுக்க முடியுமா
முடியாது முடியாது -(4) இந்த அபிஷேகத்தை தடுக்க முடியாது -(2) இந்த அபிஷேகத்த மனிதனால நிறுத்த முடியுமா
அக்னியின் அபிஷேகம் அனல் மூட்டும் அபிஷேகம் கொழுந்து விட்டு எரியும் அபிஷேகம் எழுப்புதலின் அபிஷேகம் -(2)
ஆவியின் அபிஷேகம் ஆண்டவரின் அபிஷேகம் மகிமையின் அபிஷேகம் மாறாத அபிஷேகம் -(2)
வல்லமையின் அபிஷேகம் உன்னத அபிஷேகம் வாக்குமாறா அபிஷேகம் உருமாற்றும் அபிஷேகம்-(2)
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae