மனிதன் எதை விதைக்கிறானோ
manidhan edhai vidhaikkiraano
மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்
தீமையை விதைக்கிறவன் - முடிவில் துன்பத்தை அறுத்திடுவான் நன்மையை விதைக்கிறவன் முடிவில் நற்பலன் அடைந்திடுவான்
1. மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் அழிவை அறுப்பான் ஆவிக் கென்று விதைக்கிறவன் ஜீவனை அறுத்திடுவான் - நித்ய
2. பாவத்தை பூமியில் விதைக்கிறவன் மரணத்தை அறுப்பான் பரிசுத்த பாதையில் நடப்பவனோ மகிழ்ச்சியை அடைந்திடுவான் - நித்ய
3. ஆண்டவர் ஏசு சீக்கிரமாய் அவணியில் வருவார் அவனவன் செய்த கிரியைகட்கு பலனையும் அளித்திடுவார் - தக்க
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal