மனமே நீ வருத்தம் கொள்ளாதே
manamae nee varutham kollaadhae
மனமே நீ வருத்தம் கொள்ளாதே வீணாக நீ கலக்கம் கொள்ளாதே நம் இயேசுவின் அன்பு உண்டு அது உனக்கு என்றும் உண்டு
நினைத்த காரியம் வாய்த்திடாமல் வாடிப்போனாயோ பாரங்கள் மலைபோல் குவிந்ததாலே பயந்து போனாயோ நம் இயேசுவின் கரங்களே அதனை இனி செய்து முடித்திடுமே -2
நோய்களினாலே பெலனிழந்து மனம் நொடிந்து போனாயோ மரணந்தான் இனி முடிவென்று சொல்லி மௌனம் ஆனாயோ நம் இயேசுவின் தழும்புகளால் சுகமடையே நோய்களில்லை 2
சோதனை மேலே சோதனை வந்து சோர்ந்து போனாயோ விடுதலை பெறவே வழி தெரியாமல் துவண்டு போனாயோ நம் இரட்சகர் இயேசுவினாலே விடுதலை உனக்கென்றுமுண்டு -2
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia