மனமே மனமே நீ ஏன்
manamae manamae nee en
மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய் உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் நீ ஏன் பதறுகிறாய்
மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர் நீர் வல்லமையுள்ளவரே உனக்குள்ளே இருப்பவர் என்றும் பெரியவர் நீர் நல்லவர் நல்லவரே
1. யகோவா எல்ஷடாய் சர்வ வல்லவரே யகோவா எல்ரோயி என்னை காண்பவரே -2 யகோவா நிசியே வெற்றி தரும் தெய்வமே நீர் என்றும் உயர்ந்தவரே யகோவா ஷம்மா சமாதான தெய்வமே நீர் என்றும் பெரியவரே-2
2. என்னுயிர் நேசமே லீலி புஷ்பமே உந்தன் பாசமே எனக்கு போதுமே-2 அழகில் சிறந்தவர் மென்மையானவர் என்னை ஆளுகை செய்பவரே என் ஆத்தும நேசரே எந்தன் இரட்சகரே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே -2
Related songs
- அபிஷேகம் பெற்றவன்abishegam petravanBro. Raju
- உம் கிருபை தான் ஐயாum kirubai thaan aiyaaBro. Raju
- உம்மை தேடுவேன்ummai theduvenBro. Raju
- உம்மை நேசிக்க கற்று தாரும்ummai nesikka katru thaarumBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உயிரே உயிரே உயிரேuyirae uyirae uyiraeBro. Raju
- உலகிலே உறவிலேulagilae uravilaeBro. Raju
- ஓ மிஸ்டர் கொள்ளைக்காராo mistar kollaikkaaraaBro. Raju