மனம் திரும்பு மனம் திரும்பு
manam thirumbu manam thirumbu
மனம் திரும்பு மனம் திரும்பு மன்னவன் இயேசு வருகின்றாரே மனம் திரும்பு மனம் திரும்பு மகிமையின் இராஜா வருகின்றாரே
ஒன்னு அனலாய் இரு இல்ல குளிராய் இரு - 2 நீ வெதுவெதுப்பாய் இருந்தால் உன்ன வாந்தி பண்ணிடுவாரு - 2
1. ஆலயத்திற்கு வந்தால் போதுமா உனக்குள் ஆண்டவர் வர வேண்டாமா - 2
கர்த்தருக்கு பிரியமா வாழனும் தெரியுமா - 2 இயேசு உன்னோடு இருக்கின்றாரம்மா அதையும் மறந்து வாழாதே சும்மா இயேசு உன்னோடு இருக்கின்றாரய்யா அதையும் மறந்து வாழாதே பொய்யா
2. திருவிருந்து எடுத்தால் போதுமா திருந்தி நடக்க வேண்டாமா - 2
3. தசமபாகம் கொடுத்தால் போதுமா உன்ன நீ கொடுக்க வேண்டாமா - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)