மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து
manam magizhndhu thinam pugazhndhu
மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து ஆவியில் ஆர்ப்பரிப்போம் ஆத்தும நேசர் அன்பர் இயேசு வேகம் வருகின்றாரே
ஆயத்தமாகிடுவோம் நாமே அயராது உழைத்திடுவோம் அல்லேலூயா அனந்தம் அவர் துதி பாடிடுவோம்
விசுவாசம் அன்பு நம்பிக்கை கொண்டு உலகினை ஜெயித்திடுவோம் மகிமையை நோக்கி உலகினை மறந்து ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம்
வசனங்கள் நிறைவேறும் கடைசிக் காலம் கருத்தினில் கைக் கொண்டிடுவோம் ஜீவ சுடரொளி பட்டயம் சாத்தானை ஜெயித்திடுவோம்
ஆவியின் வரங்கள் யாவுமே பெற்று ஜோதியாய் விளங்கிடுவோம் தேவ குமாரன் இராஜாதி இராஜன் வேகம் வருகினாரே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal