மனம் எங்கும் நிறைந்திருக்கும்
manam engum niraindhirukkum
மனம் எங்கும் நிறைந்திருக்கும் என் சிந்தையிலே உறைந்திருக்கும் -2 ஏசுவே ஆண்டவர் ஏசுவே ஆண்டவர்
இட்டவர் கூடிவர அருந்தார் தேடிவர தூதர் பாடி மகிழ -2 விண்ணோர்கள் பண்பாடா, மன்னர்கள் கொண்டாட என்றென்றும் மண்ணில் சமாதானமாய் -2 -என் மனம் எங்கும்
பாடாத ராகமானேன் ஒளிராத தீபமானான் -2 விடியாத இராவணன் முடியாத கதையானேன் எனது நிழலும் என்னை ஒதுக்கிட எனது நிலை என்ன வென்று நான் காணவே என் கால்கள், என் பாதை , என் தீபம் என் வேதம் எந்நாளும் நின் வேதம் என் கீதமே -2 என் மனம் எங்கும்
கடல் மீது மழையானேன் கானகத்தில் நீலாவணன் -2 மீட்டாத வீணையானேன் எழுதாத கவியானேன் சுமக்கமுடியா சோக சுமைகள் இறக்கும் வழி என்னவென்று நான் தேடவே சொன்னாலும் மாறாது சொல்லாமல் தீராது பொல்லாத மாந்தர் செயல் மாறவே -2
நிறமில்லா மலரானேன் இனிப்பில்லா தேனானேன் -2 அனல் இன்றி தனலானேன் விழிகளின்றி உமையானேன் புதுமை மனிதம் புதிய உலகம் விடியுமென்று நின் பாதம் நான் பாடவே வின் மீன்கள், வின் தூதர், வின் பாடல்கள் பாட எந்நாளும் நம் வாழ்வில் கொண்டாட்டமே -2 என் மனம் எங்கும்
இடையர் கூடிவர அருந்தார் தேடிவர தூதர் பாடி மகிழ விண்ணோர்கள் பண்பாடா, முன்னோர்கள் கொண்டாட என்றென்றும் மண்ணில் சமாதானமாய் -என் மனம் எங்கும்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam